Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடகு கடைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

 தங்கம், வெள்ளிக்கு கடன் தரும் அடகுக்கடை நடத்துகிறேன். என் கடைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

ராமகிருஷ்ணன், சென்னை,
ராமகிருஷ்ணன் வி.நாயக், இயக்குநர், தக்‌ஷின் கேப்பிட்டல்.
“பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அடகுக்கடைகளில் உள்ள  ரிஸ்க்கை  கணக்கில் எடுத்துக் கொண்டு இன்ஷூரன்ஸ் வழங்குவதில்லை. ஆனால், சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டும் தீ விபத்துகளுக்கு இன்ஷூரன்ஸ் வழங்குகிறது. என்றாலும், திருட்டு மற்றும் கொள்ளை போன்றவற்றுக்கு இன்ஷூரன்ஸ் வழங்குவதில்லை. எனவே, எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் குறைந்த பிரீமியத்தில் உங்களுக்குத் தகுந்தாற்போல் இன்ஷூரன்ஸ் வழங்குகிறதோ, அந்த நிறுவனத்தில் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.”
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ