Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்!!

3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(30 .06.2015) காலையில்  ஏற்றத்துடன்  ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 135.68    புள்ளிகள் அதிகரித்து  27,780.83      என்ற நிலையில் வர்த்தகமானது.      தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 50.10    புள்ளிகள் அதிகரித்து 8,368.50         என்ற நிலையில் வர்த்தகமானது    
 
                 சென்செக்ஸில் 1727 பங்குகள் ஏற்றத்திலும், 968  பங்குகள் இறக்கத்திலும்,170  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 1007  பங்குகள் ஏற்றத்திலும், 412 பங்குகள் இறக்கத்திலும்,65  பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஹெல்த் கேர் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின்  பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் ( 3.53%)
கோல் இந்தியா   ( 3.32%)
ஜீ என்டர்டெயின்   (3.30%)
அல்ட்ரா டெக் சிமென்ட்  (3.05%)
சன் பார்மா  (2.95 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
டி சி எஸ்  (-1.62%)
கெயில்   (-1.25%)
டெக் மஹிந்திரா   (-1.15%)
விப்ரோ  (-1.03%)
ஐசிஐசிஐ பேங்க்   (-1.03%)
 
2.00 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(30.06.2015) மதியம்   2.00   மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது .   மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  51.23   புள்ளிகள் குறைந்து   27593.92  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 2.45  புள்ளிகள் குறைந்து   8315.95      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது   
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.22 %  குறைந்து  26,611.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.34  %  குறைந்து   35,733.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.03 %  குறைந்து  3,734.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.11% குறைந்து    63.77 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அல்ட்ரா டெக் சிமென்ட் ( 2.72%)
லுபின்  ( 2.57%)
கோல் இந்தியா   (2.72% )
ஜீ என்டர்டெயின்   (2.53%)
சன் பார்மா    (2.32%)
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐசிஐசிஐ  பேங்க்    (-2.04% )
டி சி எஸ்    ( -1.65%)
எச் சி எல் டெக்   (-1.66%)
ஆக்சிஸ் பேங்க்   ( -1.58%)

 

கெயில்   (-1.49%)

 

12.00 மணி நிலவரம் 

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று(30.06.2015) மதியம்  12 .00  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .      மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  16.13    புள்ளிகள் அதிகரித்து  27,661.28  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  

   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 10.90   புள்ளிகள் அதிகரித்து  8,329.30                என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது   
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.19 %  குறைந்து     26,620.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.39  %  குறைந்து   35,713.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.37 %  குறைந்து  3,721.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.17 % குறைந்து    63.73  ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
 ஜீ என்டர்டெயின் ( 2.64%)
ஐடியா செல்லுலார் ( 2.35%)
கோல் இந்தியா   (2.59% )
சன் பார்மா    (2.20%)
கோட்டக் மஹிந்திரா  (2.07%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா    (-1.74% )
என் டி பி சி    ( -1.62%)
டி சி எஸ்    (-1.31%)
ஐசிஐசிஐ  பேங்க்   ( -1.17%)
பவர் கிரிட் கார்ப்  (-1.15%)

 

காலை 10.00 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(30.06.2015) காலை  10.00  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .      மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  13.32  புள்ளிகள் அதிகரித்து  27,658.47   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.     தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 6.85   புள்ளிகள் அதிகரித்து  8,325.25            என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது   

 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.55 %  அதிகரித்து    26,671.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.32  %  குறைந்து   35,854.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 2.10 %  குறைந்து  3,735.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.08% குறைந்து    63.79 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
 ஜீ என்டர்டெயின் ( 2.91%)
சன் பார்மா ( 2.37%)
கோல் இந்தியா   (1.94% )
எச் யூ எல்   (1.23%)
பெல்   (1.19%)
 
விலை குறைந்த பங்குகள்
 
என் டி பி சி   (-1.51% )
விப்ரோ   ( -1.04%)
எச் சி எல் டெக்   (-1.01%)
ஆக்சிஸ் பேங்க்   ( -1.00%)
பவர் கிரிட் கார்ப்  (-0.90%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ