Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லக்ஷ்மி விலாஸ் பேங்க் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை குறைத்தது !

 தனியார் துறை வங்கியான லக்ஷ்மி விலாஸ் பேங்க் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0. 15 புள்ளிகள் குறைத்துள்ளது.11.10 சதவிகிதமாக இருந்த அடிப்படை வட்டி விகிதம் 10.95 சதவிகிதமாக குறைந்து உள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்த வங்கியின் இரண்டாவது வட்டி குறைப்பு இதுவாகும். இதற்கு முன்னர் ஏப்ரல் 2015 ல் 0.15 புள்ளிகள் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

குறைக்கப்பட்ட வட்டி விகிதம் ஜூலை 1,,2015 முதல் நடைமுறைக்கு வருகிறது. 

சமீப காலத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,அலகாபாத் பேங்க்,தேனா பேங்க் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது குறிப்பிடத்தக்கது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ