Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ் பி ஐ இன் புதிய தலைமை நிதி அதிகாரி

 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அன்சுலா கான்ட்டை புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமித்து இருக்கிறது . அன்சுலா கான்ட் தலைமை நிதி அதிகாரியாகவும் துணை நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றுவார் .


அன்சுலா கான்ட் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1983 இல் நன்னடத்தை அதிகாரியாக சேர்ந்து வங்கியின் பல்வேறு துறைகளில் பணியாற்றி இருக்கிறார் . இதற்கு முன் முதன்மை நிதி அதிகாரியாக பி கே குப்தா எஸ்பிஐ கேப்பிடலின் தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்பட்டு இருக்கிறார் . 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ