Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

 2.30 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(01 .07.2015) மதியம்  2.30 மணியளவில்   ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 276.19    புள்ளிகள் அதிகரித்து  28,057.02    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 93.55   புள்ளிகள் அதிகரித்து  8,462.05     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது   

 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0. 01   %  அதிகரித்து  26,473.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.16 % குறைந்து 35,478.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.98  % குறைந்து  3,739.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.13 % குறைந்து  63.56 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பேங்க ஆப் பரோடா ( 4.75%)
அம்புஜா சிமென்ட்ஸ் ( 3.81%)
சிப்லா   (3.29% )
பெல்   (3.17%)
டாடா மோட்டர்ஸ்  (2.41 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
ஜீ என்டர்டெயின்   (-0.99% )
என் எம் டி சி   ( -0.63%)
பஜாஜ் ஆட்டோ  (-0.35%)
லுபின்   ( -0.24%)
எச் சி எப் சி   (-0.23 %)
 
12.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(01.07.2015)  மதியம்  12.30 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  202.74   புள்ளிகள் அதிகரித்து  27,983.57        என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.      தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 65.90   புள்ளிகள் அதிகரித்து  8,434.40            என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது       
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.04 %  அதிகரித்து    26,482.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.09 %  குறைந்து  35,505.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.95 %  குறைந்து 3,740.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.05%  குறைந்து   63.61 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அம்புஜா சிமென்ட்ஸ்   ( 3.96%)
பேங்க் ஆப் பரோடா   ( 3.68%)
சிப்லா     (3.14% )
எச்  சி எல் டெக்  (2.51%)
பி என் பி    (2.45%)
 
விலை குறைந்த பங்குகள்
 
என் எம் டி சி   (-0.72% )
எச் டி எஃப் சி   ( -0.23 %)
பஜாஜ் ஆட்டோ   (-0.47%)
ஜீ என்டர்டெயின்   ( -0.68%)
ஹீரோ மோட்டோ கார்ப்  (-0.50%)
 
10.00 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(01.07.2015) காலை  10.00 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  174.10 புள்ளிகள் அதிகரித்து  27,954.93       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 53.50  புள்ளிகள் அதிகரித்து  8422.00            என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது    
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.19  %  அதிகரித்து    26,522.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.19 % அதிகரித்து  35,603.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.58 %  குறைந்து 3,754.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.03% அதிகரித்து   63.66 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அம்புஜா சிமென்ட்ஸ்   ( 2.13%)
எச் சி எல் டெக்  ( 1.56%)
ஹின்டல்கோ    (1.52% )
லுபின் (1.43%)
சிப்லா    (1.43 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
என் எம் டி சி   (-0.67% )
விப்ரோ   ( -0.53 %)
பஜாஜ் ஆட்டோ   (-0.35%)
ஜீ என்டர்டெயின்   ( -0.35%)
ஹீரோ மோட்டோ கார்ப்  (-0.34%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ