Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(02 .07.2015) காலையில் ஏற்றத்துடன்   ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  75.07   புள்ளிகள்  குறைந்து   27,945.80 என்ற நிலையில் வர்த்தகமானது.     
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8.15    புள்ளிகள் குறைந்து   8,444.90    என்ற நிலையில் வர்த்தகமானது           
 
சென்செக்ஸில் 1513  பங்குகள் ஏற்றத்திலும், 1253  பங்குகள் இறக்கத்திலும்,157   பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 791  பங்குகள் ஏற்றத்திலும், 632  பங்குகள் இறக்கத்திலும்,66   பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. செல்போன் சேவை நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
போஸ்ச்  ( 4.43%)
ஐடியா செல்லுலார்   ( 2.10%)
பார்தி ஏர்டெல்    (2.05%)
எம் & எம்  ( 1.98%)
கோட்டக் மஹிந்திரா  (1.92%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா மோட்டர்ஸ்  (- 1.82%)
ஹின்டல்கோ  (-1.77%)
டெக் மஹிந்திரா  (-1.41%)
வேதாந்தா  (-1.39%)
சிப்லா    (-1.35%)
 
2.00 மணி நிலவரம் 
 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(02.07.2015) மதியம்  2.00  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  23.77   புள்ளிகள் அதிகரித்து  28,044.64   40 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.     தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15.75     புள்ளிகள் அதிகரித்து  8,468.80       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது       
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.42 %  குறைந்து     26,300.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.01 % அதிகரித்து    35,380.00    ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.69 %  குறைந்து 3,624.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.13% குறைந்து    63.52 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
போஸ்ச்  ( 2.85%)
ஐடியா செல்லுலார்   ( 2.40%)
ஜீ என்டர்டெயின்  (1.88% )
எம் & எம் (2.47%)
பார்தி ஏர்டெல்  (2.37%)
 
விலை குறைந்த பங்குகள்  
 
டெக் மஹிந்திரா  (-1.53% )
டாடா மோட்டர்ஸ்  ( -1.52%)
ஹின்டல்கோ     (-1.33%)
வேதாந்தா ( -1.28%)

 

எச் டி எப் சி   பேங்க்   (-1.15%)

 

 12.00 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(02.07.2015) மதியம்  12.00  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  50.53   புள்ளிகள் அதிகரித்து  28, 071.40 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.     தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 18.50     புள்ளிகள் அதிகரித்து  8,471.55            என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது      

 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.44  %  குறைந்து     26,295.00   ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.50 % குறைந்து   35,200.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.25 %  குறைந்து 3,640.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.07% குறைந்து    63.56 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
போஸ்ச்  ( 1.86%)
ஐடியா செல்லுலார்   ( 1.45%)
பஜாஜ் ஆட்டோ   (1.84% )
எம் & எம் (2.41%)
பார்தி ஏர்டெல்  (1.76%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா  (-0.91% )
கிரேசிம்    ( -1.15%)
எச் டி எப் சி பேங்க்    (-0.90%)
ஒ என் ஜி சி  ( -0.75%)
கோல் இந்தியா   (-1.00%)

10.00 மணி நிலவரம்

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று(02.07.2015) காலை  10.00 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  4.66  புள்ளிகள் அதிகரித்து  28,025.53          என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.     தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 2.20    புள்ளிகள் அதிகரித்து  8,455.25              என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது      

 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.19  %  குறைந்து     26,360.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.12 % குறைந்து   35,334.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.41 %  குறைந்து 3,634.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02% குறைந்து    63.59 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பிபிசிஎல்   ( 1.81%)
ஐடியா செல்லுலார்   ( 1.70%)
பஜாஜ் ஆட்டோ   (1.65% )
எம் & எம் (1.39%)
ஹீரோ மோட்டர் கார்ப் (1.35%)
 
விலை குறைந்த பங்குகள்
 
எச் டி எப் சி பேங்க்  (-1.07% )
கிரேசிம்    ( -1.00%)
வேதாந்தா    (-0.68%)
அல்ட்ரா டெக் சிமென்ட்   ( -0.65%)
கோல் இந்தியா   (-0.58%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ