Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

 3.30 மணி நிலவரம் 

 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(03.07 2015) காலையில்  ஏற்றத்துடன்  ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 146.99     புள்ளிகள் அதிகரித்து  28,092.79  என்ற நிலையில் வர்த்தகமானது.       தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 40.00   புள்ளிகள் அதிகரித்து 8,484.90           என்ற நிலையில் வர்த்தகமானது     
 
                 சென்செக்ஸில் 1527  பங்குகள் ஏற்றத்திலும், 1451  பங்குகள் இறக்கத்திலும்,202  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 740  பங்குகள் ஏற்றத்திலும், 675 பங்குகள் இறக்கத்திலும்,69  பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஹெல்த் கேர் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின்  பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
 இன்டஸ் இந்த் பேங்க்  ( 2.73%)
எச் டி எப் சி  ( 2.40%)
ஹீரோ மோட்டோ கார்ப்    (1.91%)
லுபின் (1.65%)
எச் டி எப் சி பேங்க்  (1.52 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
வேதாந்தா   (-1.73%)
கெய்ர்ன் இந்தியா   (-1.61%)
டெக் மஹிந்திரா   (-1.61%)
கோல் இந்தியா  (-1.54%)
விப்ரோ   (-1.12%)
 
12.00 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(03.07.2015) மதியம்  12.00 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  148.09   புள்ளிகள் அதிகரித்து  28,093.89     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.    
 
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.90  புள்ளிகள் அதிகரித்து  8,482.80     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது     
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.25  %  அதிகரித்து    26,260.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.25 %  அதிகரித்து   35,962.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  1.07  %  குறைந்து 3,602.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.18 %  குறைந்து   63.40 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எச் டி எப் சி   ( 1.95%)
பெல்  ( 1.76%)
ஏசியன் பெயின்ட்ஸ்   (1.56% )
லுபின் (1.87%)
சிப்லா    (1.43%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா (-1.14% )
விப்ரோ   ( -0.89 %)
வேதாந்தா    (-0.78%)
டாடா மோட்டர்ஸ்  ( -0.95%)
கோல் இந்தியா   (-0.75%)
 
10.00 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(03.07.2015) காலை  10.00 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  145.99  புள்ளிகள் அதிகரித்து  28091.79   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   
 
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.80   புள்ளிகள் அதிகரித்து  8482.70               என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது    
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.11  %  அதிகரித்து    26,224.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.06 %  குறைந்து   35,850.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.93 %  குறைந்து 3,607.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.23%  குறைந்து   63.37 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எச் டி எப் சி   ( 1.61%)
பெல்  ( 1.56%)
ஏசியன் பெயின்ட்ஸ்   (1.41% )
லுபின் (2.08%)
சிப்லா    (1.38 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா (-0.96% )
விப்ரோ   ( -0.77 %)
கோல் இந்தியா    (-0.70%)
டாடா மோட்டர்ஸ்  ( -0.57%)
எச் சி எல் டெக்  (-0.54%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close