Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(06.07 2015) காலையில்  இறக்கத்துடன்   ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது.    மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 115.97    புள்ளிகள் அதிகரித்து 28,208.76   என்ற நிலையில் வர்த்தகமானது.      தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.25   புள்ளிகள் அதிகரித்து 8,522.15            என்ற நிலையில் வர்த்தகமானது     
 
                  சென்செக்ஸில் 1788   பங்குகள் ஏற்றத்திலும், 1010  பங்குகள் இறக்கத்திலும்,185   பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 983  பங்குகள் ஏற்றத்திலும், 439 பங்குகள் இறக்கத்திலும்,61  பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஹெல்த் கேர் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின்  பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
 டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்   ( 3.59%)
சிப்லா   ( 3.51%)
பிபிசிஎல்    (3.10%)
ஏசிசி  (1.66%)
பேங்க் ஆப் பரோடா   (1.56 %)
 
 விலை குறைந்த பங்குகள்
 
 வேதாந்தா   (-4.19%)
என் எம் டி சி    (-1.87%)
டெக் மஹிந்திரா   (-1.49%)
ஹின்டல்கோ   (-1.40%)
பவர் கிரிட் கார்ப்    (-1.06%)
 
3.00 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(06.07.2015) மதியம்   3.00  மணியளவில்  ஏற்றத்துடன்   வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  57.31  புள்ளிகள்  அதிகரித்து   28,150.10 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  16.85      புள்ளிகள்  அதிகரித்து    8,501.75   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது       
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.52 %  குறைந்து   26,214.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.88  %  குறைந்து     35,842.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.22 %  குறைந்து  3,477.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.06%  அதிகரித்து   63.48 ரூபாயாக உள்ளது

விலை அதிகரித்த பங்குகள்
 
 பிபிசிஎல்  (2.90% )
டாகடர் ரெட்டீஸ் லேப்ஸ்       ( 3.32%)
சிப்லா   (3.28%)
ஏசிசி (1.46%)
ஹீரோ மோட்டோ கார்ப் (1.29%)
 
 
விலை குறைந்த பங்குகள்
 
வேதாந்தா  (-4.37%)
என் எம் டி சி  (-2.17%)
டெக் மஹிந்திரா  ( -1.39%)
ஹின்டல்கோ  (-1.31%)
கெய்ர்ன் இந்தியா  (-1.20%)
 
12.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(06.07.2015) மதியம்   12.30 மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  190.11  புள்ளிகள் குறைந்து    27,902.68      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   
    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 56.45     புள்ளிகள் குறைத்து   8,428.45   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது             
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.13  %  குறைந்து   26,318.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.58  %  குறைந்து     35,949.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.45  %  குறைந்து  3,504.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.22%  அதிகரித்து   63.58ரூபாயாக உள்ளது
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பிபிசிஎல்  (2.89% )
டாகடர் ரெட்டீஸ் லேப்ஸ்       ( 3.27%)
சிப்லா   (2.21%)
ஹீரோ மோட்டோகார்ப் (1.46%)
அம்புஜா சிமென்ட்ஸ் (0.83%)
 
 
விலை குறைந்த பங்குகள்
 
வேதாந்தா  (-5.66%)
என் எம் டி சி  (-2.97%)
ஹின்டல்கோ ( -2.26%)
டாடா ஸ்டீல்  (-2..62%)
கெய்ர்ன் இந்தியா  (-2.21%)

10.30 மணி நிலவரம்

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(06.07.2015) காலை  10.30 மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  225.24  புள்ளிகள் குறைந்து    27,867.55       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 62.60     புள்ளிகள் குறைத்து   8,422.30  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது          

 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.07  %  குறைந்து   26,333.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.45   %  குறைந்து     35,996.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.74  %  குறைந்து  3,494.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.24%  அதிகரித்து   63.59ரூபாயாக உள்ளது
 

விலை அதிகரித்த பங்குகள்
 
பிபிசிஎல்  (2.80% )
டாகடர் ரெட்டீஸ் லேப்ஸ்       ( 2.14%)
சிப்லா   (1.83%)
கோல் இந்தியா (0.83%)
கிரேசிம் (0.63%)
 
 
விலை குறைந்த பங்குகள்
 
வேதாந்தா  (-4.22%)
என் எம் டி சி  (-2.21%)
கெய்ர்ன் இந்தியா  ( -2.16%)
டாடா ஸ்டீல்  (-2..01%)
ஐசிஐசிஐ பேங்க் (-1.99%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ