Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படிவம் 16 எந்த முதலீட்டு விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

படிவம் 16-ல் (Form 16) என் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குகள் போன்ற முதலீட்டு விவரங் களைத் தெரியப்படுத்த வேண்டுமா?
என். முகம்மது சமீர், மயிலாடுதுறை,
எம்.மனோஜ் குமார், ஆடிட்டர்.
‘‘பொதுவாகப் படிவம் 16 சம்பளதாரர்களுக்குச் சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தால் வழங்கப்படும்.
இந்தப் படிவம் மூலம் நிறுவனம் ஒரு பணியாளருக்கு எவ்வளவு தொகை வரிக்கு உட்பட்டதாக இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு டிடிஎஸ் (Tax Deductable at source) பிடித்தம் செய்யும்.
இந்தப் படிவத்தை வைத்துக் கொண்டு வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
இந்தப் படிவத்தில் உங்கள் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் சார்ந்த முதலீடுகளைக் குறிப்பிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.’’

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close