Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(07 .07 .2015) காலையில்   ஏற்றத்துடன்   ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  37.07    புள்ளிகள்  குறைந்து   28,171.69  என்ற நிலையில் வர்த்தகமானது.       
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 11.35     புள்ளிகள் குறைந்து   8,510.80  என்ற நிலையில் வர்த்தகமானது             
 
சென்செக்ஸில் 1674  பங்குகள் ஏற்றத்திலும், 1151   பங்குகள் இறக்கத்திலும்,155  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 878  பங்குகள் ஏற்றத்திலும், 565  பங்குகள் இறக்கத்திலும்,48  பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கி மற்றும் ஹெல்த்கேர் நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஏசியன் பெயின்ட்ஸ் ( 5.24 %)
கோல் இந்தியா    ( 2.18%)
அல்ட்ரா டெக் சிமெண்ட்    (1.91%)
 எச் டி எஃப் சி ( 1.50%)
டெக் மஹிந்திரா  (1.47%)
 
விலை குறைந்த பங்குகள்
 
எச் சி எல் டெக்  (- 3.47%)
என் டி பி சி (-2.57%)
வேதாந்தா   (-2.97%)
ஹீரோ மோட்டோ கார்ப்  (-1.90%)
ஹின்டல்கோ   (-1.74%)
 
2.00 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(07.07 .2015) மதியம்   2.00   மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது   
  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  42.41       புள்ளிகள் அதிகரித்து   28,251.17         என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.      தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 13.35   புள்ளிகள் அதிகரித்து  8,535.50     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது          
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.36 % குறைந்து     26,232.00    ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.75 %  குறைந்து   35,910.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.06  %  குறைந்து   3,382.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.01% குறைந்து    63.39 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஏசியன் பெயின்ட்ஸ் ( 4.00%)
அல்ட்ரா டெக் சிமெண்ட்   ( 2.22 %)
கோல் இந்தியா   (2.04% )
எச் டி எப் சி    (2.00%)
டெக் மஹிந்திரா  (1.53%)
 
விலை குறைந்த பங்குகள்
 
என் டி பி சி      (-2.54% )
வேதாந்தா    ( -2.11%)
எச் சி எல் டெக்   (-2.68%)
ஜீ என்டர்டெயின்    ( -1.53%)
ஹீரோ மோட்டோ கார்ப்   (-1.47%)
 
12.00 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(07.07 .2015) மதியம்   12.00   மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .    மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  49.46      புள்ளிகள் அதிகரித்து   28,258.22  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.     தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 13.50  புள்ளிகள் அதிகரித்து  8,535.65       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது       
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.24  % குறைந்து     26,265.00    ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.39  %  குறைந்து   36,040.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.65   %  குறைந்து  3,362.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.04% குறைந்து    63.37 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஏசியன் பெயின்ட்ஸ் ( 3.45%)
எச் டி எப் சி  ( 2.08 %)
கோல் இந்தியா   (2.13% )
டெக் மஹிந்திரா   (1.60%)
விப்ரோ  (1.66%)
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹீரோமோட்டோகார்ப்     (-1.18% )
வேதாந்தா    ( -2.17%)
எச் சி எல் டெக்   (-2.18%)
ஹின்டல்கோ    ( -1.24 %)

 

எச் யூ எல்  (-1.02%)

 

 காலை 10.15 மணி நிலவரம்

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(07.07 .2015) காலை  10.00  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .      மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  80.56   புள்ளிகள் அதிகரித்து  28,289.32  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 24.00 புள்ளிகள் அதிகரித்து  8,546.15            என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது      

 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.37 % குறைந்து     26,230.00   ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.58 %  குறைந்து   35,970.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.38  %  குறைந்து  3,371.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.04% குறைந்து    63.37 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஏசியன் பெயின்ட்ஸ் ( 3.42%)
பேங்க் ஆப் பரோடா ( 1.89%)
கோல் இந்தியா   (2.50% )
டெக் மஹிந்திரா   (1.81%)
விப்ரோ  (1.72%)
 
விலை குறைந்த பங்குகள்
 
எச் யூ எல்    (-0.94% )
வேதாந்தா    ( -0.89%)
எச் சி எல் டெக்   (-1.38%)
ஹின்டல்கோ    ( -0.69%)
கெய்ர்ன் இந்தியா  (-0.60%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ