Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிசிஎஸ் ரிசல்ட் வியாழக்கிழமை அன்று!

2015-16-ம் ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகள் வெளியாகத் தொடங்கி உள்ள நிலையில், ஐடி துறையைச் சேர்ந்த மிகப் பெரிய நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு வருகிற வியாழக்கிழமை அன்று வெளியாக உள்ளது. 
 
இந்த நிலையில் ஐடி துறை சார்ந்த பங்குகள் இன்று ஏற்றமும் இறக்கமுமாக இருக்கின்றன. டிசிஎஸ் பங்கு விலை 0.70% குறைந்து, ரூ.2614-ஆக வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 0.21% உயர்ந்து, 985-ஆக வர்த்தகம் ஆகி வருகிறது. விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை 0.99% உயர்ந்து, ரூ.555-ஆக வர்த்தகமாகி வருகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ