Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு சவரன் தங்கம் தொடர்ந்து ரூ. 20ஆயிரத்துக்குக் கீழ் விற்பனை!

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது( 08.07.2015) சவரனுக்கு ரூ.152 குறைந்து ஒரு சவரன் ரூ. 19664 என்ற விலைக்குவிற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 2458 ஆக உள்ளது. 
ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ. 1545 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 34235க்குவிற்பனையாகிறது. கிராம் வெள்ளியின் விலை ரூ. 36.60 ஆக உள்ளது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ