Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் வருமானம் அதிகரிப்பு

 யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ் நிறுவனத்துக்கு பிரிமீயம் மூலமாக கிடைக்கும்  வருமானம் அதிகரித்திருக்கிறது .இந்த நிறுவனம் 2014-15 ம் நிதி ஆண்டில் ரூ. 10,692 கோடியை பிரிமீயம் மூலமாக ஈட்டியுள்ளது. முந்தைய காலாண்டில் பிரிமீயம் மூலமாக கிடைத்த வருமானம் ரூ.  983 கோடியாக இருந்தது. 

         இந்த நிறுவனம்  மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய  2014-15 ம் நிதி ஆண்டுக்கான டிவிடெண்ட்  ரூ. 61 கோடிக்கான  காசோலையை    அந்த நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர்  மிலின்ட் காரத், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம்  ஒப்படைத்தார். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close