Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதில் சந்தேகமா... #AskNV-க்கு ட்விட் செய்யுங்கள்!

வரும் வாரம் (15.7.15- புதன்கிழமை), நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி-பதில் பகுதிகளில் வருமான வரிக் கணக்கு தாக்கல் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்க இருக்கிறார்.

வருமான வரிக் கணக்கு  தாக்கல் செய்ய கடைசி தேதியாக ஆகஸ்ட் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. வரி கணக்கு தாக்கல் செய்ய புதிய படிவங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இந்த நிலையில், உங்களுக்கு அதிக சந்தேகங்கள் இருக்கலாம், அந்த சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வி #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ