Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசிஎஸ் நிகர லாபம் அதிகரிப்பு

 இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் நிகரலாபம் அதிகரித்தது. 2015-16 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் ஒட்டு மொத்த நிகர லாபம் 2.08 % உயர்ந்து ரூ. 5,684 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் ரூ. 5,568 கோடியாக இருந்தது. 


இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது..2014-15 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் ரூ. 22,111 கோடியாக இருந்த மொத்த வருமானம் 16.08% உயர்ந்து ரூ. 25,668 கோடியாக உள்ளது 


நிகர லாபம் அதிகரித்து இருந்தாலும் சந்தையின் தொடர் சரிவால் டிசிஎஸ் நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் சுமார் 1.60% குறைந்து வர்த்தகமாகி வருகிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close