Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை!

தங்கத்தின் விலையில் மாற்றம். 22 காரட் தங்கத்தின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் ரூ.19720 என்ற விலையில் விற்பனையாகிறது. கடந்த சனி கிழமை மாலையிலிருந்து விலையில் தங்கம் விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 2465 ஆகும். 

24 காரட் 10 கிராம் தங்கமானது ரூ. 26360க்கு விற்பனையாகிறது. 
ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ. 495 குறைந்து ரூ. 35350க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலையானது ரூ. 37.80க்கு விற்பனையாகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ