Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

 நாணயம் விகடனும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்டும் இணைந்து வழங்கும் வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்கிற நிகழ்வு வருகிற ஜூலை 19, 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தி . நகரிலிருக்கும் சர். பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற உள்ளது.

      இந்த நிகழ்வில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்டின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத் தலைவர் அனிருத்தா சௌத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார். ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்டின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் சில்லறை விற்பனை மற்றும் விநியோகத்துறையின் பிராந்திய தலைவர் எஸ். ஹரிஷ்  கலந்து கொள்கிறார்.

       இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் .  முன்பதிவு அவசியம்


எஸ் எம் எஸ் மூலம் முன்பதிவு செய்ய
NVMCH < space> பெயர் <space> ஊர்
அனுப்ப வேண்டிய எண் 562636
BSNL வாடிக்கையாளர்கள் NVMCH < space> பெயர் <space> ஊர்
அனுப்ப வேண்டிய எண் 9840562932

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close