Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேட்ஜெட்ஸ்!- மைக்ரோ ஸ்கேன்

1.எல்.ஜி ஜி4: (LG G4)

·         டிஸ்ப்ளே – 5.5 இன்ச் 1440*2560 பிக்ல் 538 PPI.

·         பின்புறக் கேமரா – 16 மெகா பிக்ல்.

·         முன்புறக் கேமரா – 8 மெகா பிக்ல்.

·         பிராஸர் – 1.8GHz hexa- Core.

·         ரேம் – 3 GB.

·         பேட்டரி – 3000 mAh.

·         இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1

·         இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 GB.

·         SD கார்ட் – 128 GB வரை.

·         4G வசதி.

 

பிளஸ்:

·         சிறந்த டிஸ்ப்ளே.

·         அதிநவீன கேமரா.

மைனஸ்:

·         இயங்குதளம்.

·         பேட்டரி.

43,599 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

 
2. சாம்சங் SUHD UA65JS9000K (Samsung SUHD UA65JS9000K):

·         இது ஒரு அல்ட்ரா ஹை definition TV.

·         4K 3840*2160 பிக்ஸல் அதிநவீன 65 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

·         இதன் ரிமோட் ப்ளூ-டூத் வசதி கொண்டது.

·         3D வசதி கொண்டுள்ள இந்த டிவியின் இந்திய விலை ரூபாய் 4,40,900.

பிளஸ்:

·         துல்லியமான மற்றும் சிறந்த திறன் வாய்ந்த டிஸ்ப்ளே.

·         அருமையான டிசைன்.

·         சிறந்த சவுண்ட் தன்மைகள்.

மைனஸ்:

·         விலை.

 

3. Fitbit Surge:

·         இது ஒரு பிட்நெஸ் வாட்ச்.

·         ப்ளூ-டூத் மூலம் ஸ்மார்ட் போனோடு இணைக்க வேண்டும்.

·         எவ்வளவு தூரம் நடக்கிறோம், உபயோகமான calories, தூக்கத்தின் 

நேரம் மற்றும் தரம் ஆகியவற்றை இந்த வாட்ச் கணக்கிடும்.

·         மேலும் போன் கால்ஸ், மெசேஜ் ஆகியவற்றை தெரிவிப்பதோடு 

மியூசிக்கையையும் கன்ட்ரோல் செய்யலாம்.

·         இதன் இந்திய விலை ரூபாய் 19,990

 

 4. Facebook lite for Android:

·         இது வெறும் 435KB அப்ளிகேஷன். கூகுள் ப்ளே-ஸ்டோரில் 

இருந்து டவுன்லோடு செய்யலாம்.

 ·         ஆண்ட்ராய்ட் 2.2 மற்றும் அதற்கு மேல் உள்ள வெர்ஷன்களில் 

இதை இயக்கலாம்.

·         2G இன்டர்நெட்டிலும் பயன்படுத்தலாம்.

·         ஆனால் குறைந்த ஆப்ஷன்களை மட்டும் தான் கொண்டுள்ளது.

 

 5. ஒன்பிளஸ் கார்ட்போர்ட் VR ஹெட்-செட்: (OnePlus Cardboard VR Headset)

·         இது ஒரு கார்ட்-போர்ட் Virtual Reality ஹெட்செட்.

·         ஷிப்பிங் சார்ஜஸ் இல்லாமல் இது ரூபாய் 99 என்ற குறைந்த 

விலையில் அமேசான் இணையத்தில் ஜூலை மூன்றாம் வாரத்தில் 

வெளியிடப்படயிருக்கிறது.

·         6  இன்ச் ஸ்மார்ட் போன் வரை இதை பயன்படுத்தலாம்.

·         இது கூகுள் கார்டு போர்டை விட 20% சிறியது.

 

6. ஹுவாய் ஹானர் பேண்ட் ஜீரோ ஸ்மார்ட் வாட்ச்: (Huawei Honor Band Zero)

·         இந்த ஸ்மார்ட் வாட்ச்சை கொண்டு நடக்கும் அளவு, தூக்கத்தின் 

நேரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம்.

·         கால்ஸ் மற்றும் மெசேஜ் notificationகளை காட்டும் திறனுடையது.

·         கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் 

இந்த ஸ்மார்ட் வாட்ச் கிடைக்கிறது.

·         இதன் விலை பற்றி ஹுவாய் நிறுவனம் தெரிவிக்கவில்லை. 

 

- செ.கிஸோர் பிரசாத் கிரண்.  

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ