Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஐடி : ஸ்டார்ஸ் திட்டம்

  தமிழ்நாட்டை சேர்ந்த ஏழை,எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள்   வி ஐ டி பல்கலைகழகத்தில்  பி  டெக்  பொறியியல் பட்டப்படிப்பை இலவசமாக படிக்க  ஸ்டார்ஸ் ( STARS)  என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது   . இந்த  திட்டத்தின் கீழ்  தமிழ்நாட்டை  சேர்ந்த  ஏழை, எளிய குடும்பங்களைச்  சேர்ந்தா  56  மாணவ, மாணவியர்களுக்கு வி ஐ டி பல்கலைகழகத்தில்  2015-16 ம் ஆண்டுக்கான  பொறியியல்  பட்டப்படிப்பை  பயிலுவதற்கான  இலவச அட்மிஷனை வேந்தர் டாக்டர்  விசுவநாதன் வழங்கினார். இந்த திட்டம்  எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ