Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்ஐஐடி டெக் -ன் நிகர லாபம் அதிகரிப்பு

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான என்ஐஐடி டெக்னாலஜியின் நிகரலாபம் அதிகரித்துள்ளது . 2015-16 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் நிகர லாபம் 35.5 % உயர்ந்து ரூ. 58.5 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் ரூ. 43.2 கோடியாக இருந்தது. 


இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது..2014-15 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் ரூ. 577.6 கோடியாக இருந்த மொத்த வருமானம் 11% உயர்ந்து ரூ. 641.1 கோடியாக உள்ளது 


நிகர லாபம் அதிகரித்து இருப்பதால் என்ஐஐடி டெக்னாலஜி நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் சுமார் 10 % அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ