Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(15.07 2015) காலையில்  ஏற்றத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது.    மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 265.39    புள்ளிகள் அதிகரித்து 28,198.29      என்ற நிலையில் வர்த்தகமானது.   
   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 69.70    புள்ளிகள் அதிகரித்து 8,523.80           என்ற நிலையில் வர்த்தகமானது      
 
                  சென்செக்ஸில் 1536  பங்குகள் ஏற்றத்திலும், 1285 பங்குகள் இறக்கத்திலும்,181   பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 802  பங்குகள் ஏற்றத்திலும், 621 பங்குகள் இறக்கத்திலும்,56 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மென்பொருள் மற்றும்  வாகன உற்பத்தி நிறுவனங்களின்  பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
மாருதி சுசூகி  ( 2.51%)
விப்ரோ   ( 2.18%)
டாடா மோட்டர்ஸ்      (2.16%)
அல்ட்ராடெக் சிமென்ட்  (1.98%)
டிசிஎஸ்   (1.85%)
 
விலை குறைந்த பங்குகள்
 
கெய்ர்ன் இந்தியா   (-1.44%)
பிபிசிஎல்    (-1.00%)
யெஸ் பேங்க்    (-0.95%)
பி என் பி   (-0.79%)
எச் சி எல் டெக் (-0.71%)
2.15 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(15.07.2015) மதியம்  2.15 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  258.91  புள்ளிகள் அதிகரித்து  28,191.81     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 69.35   புள்ளிகள் அதிகரித்து  8,523.45          என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது        
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.03%  அதிகரித்து    25,934.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.17%  குறைந்து    35,111.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.09%  அதிகரித்து 3,350.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02%  அதிகரித்து   63.40 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
மாருதி சுசூகி ( 2.77%)
டிசிஎஸ் ( 1.76%)
விப்ரோ    (2.19% )
எச் டி எஃப் சி  (1.65%)
அல்ட்ரா டெக் சிமென்ட்(2.07%)
 
விலை குறைந்த பங்குகள்
 
பி என் பி (-1.04% )
யெஸ் பேங்க்    ( -1.08 %)
பி பி சி எல்     (-0.54%)
கெய்ர்ன் இந்தியா  ( -0.73%)
பேங்க் ஆஃப் பரோடா   (-1.12%)
 
12.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(15.07.2015) மதியம்  12.30  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  278.80   புள்ளிகள் அதிகரித்து  28,211.70     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.    
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 75.60   புள்ளிகள் அதிகரித்து  8,529.70          என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது        
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.05%  குறைந்து    25,915.00   ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.29%  குறைந்து    35,070.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.57 %  அதிகரித்து 3,366.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02%  குறைந்து   63.38 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
மாருதி சுசூகி ( 3.17%)
ஏசிசி ( 2.13%)
விப்ரோ    (2.32% )
கிரேசிம் (1.78%)
அல்ட்ரா டெக் சிமென்ட்(2.29%)
 
விலை குறைந்த பங்குகள்
 
பிபிசிஎல்(-0.79% )
யெஸ் பேங்க்    ( -0.78 %)
எச் சி எல் டெக்    (-0.52%)
கெயில்  ( -0.40%)

 

பேங்க் ஆஃப் பரோடா   (-0.29%)

 10.00 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(15.07.2015) காலை  10.00 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  207.96   புள்ளிகள் அதிகரித்து  28,140.86      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.    

 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 55.95   புள்ளிகள் அதிகரித்து  8,510.05       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது        
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.10%  அதிகரித்து    25,954.00   ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.15%  அதிகரித்து   35,225.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.08 %  அதிகரித்து 3,383.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.19%  குறைந்து   63.39 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
மாருதி சுசூகி ( 2.06%)
ஒ என் ஜி சி ( 1.83%)
விப்ரோ    (1.80% )
ஜி என்டர்டெயின்  (1.72%)
அல்ட்ரா டெக் சிமென்ட்(1.50 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
பிபிசிஎல்(-1.29% )
எச் சி எல் டெக்    ( -1.18 %)
கெயில்    (-0.34%)
போஸ்ச்  ( -0.10%)
சன் பார்மா   (-0.03%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ