Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம் 

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று(16.07 2015) காலையில்  ஏற்றத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது. 

 மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 247.83   புள்ளிகள் அதிகரித்து 28,446.12         என்ற நிலையில் வர்த்தகமானது.      தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 84.25 புள்ளிகள் அதிகரித்து 8,608.05           என்ற நிலையில் வர்த்தகமானது      
 
                  சென்செக்ஸில் 1567  பங்குகள் ஏற்றத்திலும், 1250 பங்குகள் இறக்கத்திலும்,166   பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 806  பங்குகள் ஏற்றத்திலும், 620 பங்குகள் இறக்கத்திலும்,69 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கிகளின்   பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
 ஆக்ஸிஸ் பேங்க்   ( 4.22%)
கோட்டக் மஹிந்திரா   ( 4.06%)
யெஸ் பேங்க்     (3.24%)
டெக்  மஹிந்திரா   (2.47%)
பெல்  (2.43%)
 
விலை குறைந்த பங்குகள்
 
வேதாந்தா    (-1.27%)
என் எம் டி சி    (-1.26%)
எம் & எம்   (-0.87%)
அல்ட்ரா டெக் சிமென்ட்  (-0.78%)
பேங்க் ஆஃப் பரோடா  (-0.54%)

 

12.45 மணி நிலவரம் 

 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(16.07.2015) மதியம் 12.45  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  133.89    புள்ளிகள் அதிகரித்து  28,332.18     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.    
 
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 45.60   புள்ளிகள் அதிகரித்து  8,569.40          என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது           
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.27%  குறைந்து    25,776.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.31 %  குறைந்து    34,590.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.09 %  குறைந்து 3,285.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.12%  அதிகரித்து   63.49 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஆக்ஸிஸ் பேங்க் ( 3.01%)
டெக் மஹிந்திரா  ( 2.42%)
பிபிசிஎல்     (2.10% )
யெஸ் பேங்க்    (1.99%)
கோட்டக் மஹிந்திரா (1.99%)
 
விலை குறைந்த பங்குகள்
 
பேங்க் ஆஃப் பரோடா(-1.02% )
எம் & எம்   ( -1.17%)
என் எம் டி சி    (-1.00%)
வேதாந்தா ( -1.00%)
அல்ட்ரா டெக் சிமென்ட்  (-0.81%)

 

10.00 மணி நிலவரம் 

 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(16.07.2015) காலை  10.00 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  166.65   புள்ளிகள் அதிகரித்து  28,364.94    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.      தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 49.50    புள்ளிகள் அதிகரித்து  8,573.30        என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது           
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.31%  குறைந்து    25,847.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 1.35 %  குறைந்து    34,696.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.76 %  குறைந்து 3,288.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.12%  அதிகரித்து   63.49 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஆக்ஸிஸ் பேங்க் ( 2.60%)
பிபிசிஎல்  ( 1.88%)
யெஸ் பேங்க்    (1.40% )
எச் டி எஃப் சி   (1.25%)
ஏசியன் பெயின்ட்ஸ் (1.08 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
என் எம் டி சி (-0.61% )
எம் & எம்   ( -0.52%)
அம்புஜா சிமென்ட்ஸ்     (-0.43%)
கெயில்   ( -0.28%)
இன்டஸ் இந்த் பேங்க்   (-0.23%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close