Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆக்ஸிஸ் பேங்க் 2015-16: வழங்கும் கடனில் வளர்ச்சி இலக்கு 14%!

சென்ற 2014-15-ம் நிதி ஆண்டில் ஆக்ஸிஸ் பேங்க் கொடுத்த கடன் மதிப்பு 2.81 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், நடப்பு 2015-16-ம் நிதி ஆண்டில் வழங்கும் கடனில் 14% வளர்ச்சி காண இலக்கு நிர்ணயித்திருப்பதாக, தனது சமீபத்திய அறிக்கையில் ஆக்ஸிஸ் பேங்க் தெரிவித்துள்ளது.

கடன்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் எங்களின் கடன் வளர்ச்சியும் நாங்கள் எதிர்பார்ப்பது போலவே 12-14% வரை இருக்கும் எனவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதே போல நடப்பு நிதி ஆண்டில் திரட்டும் டெபாசிட்கள் வளர்ச்சி 12-13% வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ