Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் சவரனுக்கு ரூ. 72 குறைவு!

22 காரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 72 குறைந்து ஒரு சவரன் ரூ. 19,528க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2,441க்கு விற்பனையாகிறது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 26,110 ஆக உள்ளது. 

ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ. 65 குறைந்து ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 34,405க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 36.80 ஆக உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close