Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குறைந்த ரிஸ்க் அதிக லாபம் தரும் ஃபண்டுகள்!

 நான் மாதம் ரூ.7,000 மியூச்சுவல் ஃபண்டில் சேமிக்கத் திட்ட மிட்டுள்ளேன். குறைவான ரிஸ்க்கில் லாபம் தரும் ஃபண்டுகள் ஏதும் உள்ளதா?

சங்கரநாராயணன்.
வி.டி.அரசு, நிதி ஆலோசகர்.
“குறைவான ரிஸ்க் என்கிறபோது 8-லிருந்து 10% வரைதான் லாபம் எதிர்பார்க்க முடியும். ஐந்து வருடத்துக்கும் குறைவாக எஸ்ஐபி-ல் முதலீடு செய்வதாகத் திட்டமிட்டிருந்தால், மாத வருமான திட்டத்தில் (எம்ஐபி) முதலீடு செய்யுங்கள். இந்தத் திட்டத்தில் நாம் செய்யும் முதலீடு 25% பங்குகளிலும், 75% கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது.”
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close