Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு கிராம் தங்கம் ரூ. 2400க்குக் கீழ் விற்பனை!

தங்கத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதாவது அமெரிக்காவில் விரைவில் வட்டி உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் விளைவாகவும் , உலக நாடுகளில் நிலவும் பொருளாதாரப் பிரச்னையினால் டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. 

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 372 குறைந்து ஒரு சவரன் ரூ. 19096க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2400க்குக் கீழ் குறைந்து ஒரு கிராம் ரூ. 2387க்கு விற்பனையாகிறது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 25,530 ஆக உள்ளது. 
ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ. 545 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 33,610க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 36 க்கு விற்பனையாகிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close