Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(21.07 .2015) காலையில்   ஏற்றத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  237.98   புள்ளிகள்  குறைந்து   28,182.14  என்ற நிலையில் வர்த்தகமானது.     
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 74.00    புள்ளிகள் குறைந்து   8529.45  என்ற நிலையில் வர்த்தகமானது               
 
சென்செக்ஸில் 944 பங்குகள் ஏற்றத்திலும்,1885  பங்குகள் இறக்கத்திலும்,138   பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 305  பங்குகள் ஏற்றத்திலும், 1141  பங்குகள் இறக்கத்திலும்,44  பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மென்பொருள் நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
இன்போசிஸ் (11.13%)
பார்தி ஏர்டெல் (3.68%)
எச் சி எல் டெக்  (2.97%)
ஜீ என்டர்டெயின் (2.26%)
டெக் மஹிந்திரா  (1.72%)
 
விலை குறைந்த பங்குகள்
 
சன் பார்மா   (- 15.06%)
வேதாந்தா  (-4.78%)
லுபின்   (-4.70%)
ஏசியன் பெயின்ட்ஸ் (-4.25%)
 அல்ட்ரா டெக் சிமென்ட்  (-3.87 %)
 
மதியம் 2.45 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (21.07..2015) மதியம்  2.45 மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  161.29    புள்ளிகள் குறைந்து    28,258.83      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
ன்  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 49.90     புள்ளிகள் குறைத்து   8,553.55    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது           
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.19%  குறைந்து   24,987.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.09   %  குறைந்து    34,115.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.46   %  குறைந்து   3,217.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.15%  குறைந்து   63.57 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
இன்போசிஸ்     (11.43% )
பார்தி ஏர்டெல்  ( 3.96%)
எச் சி எல் டெக்  (3.36%)
டெக் மஹிந்திரா     ( 2.28%)
ஜீ என்டர்டெயின்( 1.69%)
 
விலை குறைந்த பங்குகள்
 
சன் பார்மா   (-14.08%)
லுபின்   (-4.66%)
வேதாந்தா   ( -4.47%)
அல்ட்ரா டெக் சிமென்ட்  (-4.32%)
அம்புஜா சிமென்ட்ஸ்   (-3.76%)
 
மதியம் 12.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(21.07.2015) மதியம் 12.30  மணியளவில் தேக்கத்தில்   வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  11.99    புள்ளிகள்  குறைந்து   .     28,408.13       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது  - தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 1.85     புள்ளிகள் அதிகரித்து  8,605.30           என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது         
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.42 %  குறைந்து    24,929.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.49 %  குறைந்து    33,979.00    ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.43 %  குறைந்து 3,218.00    ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02%  அதிகரித்து   63.65 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
 இன்போசிஸ் ( 9.91 %)
பார்தி ஏர்டெல்   ( 5.25%)
எச் சி எல் டெக்    (3.71% )
ஜீ என்டர்டெயின்  (2.48%)
டெக் மஹிந்திரா (2.54 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
சன் பார்மா (-13.63% )
லுபின்  ( -3.45%)
வேதாந்தா    (-3.11%)
அல்ட்ரா டெக்  சிமென்ட்    ( -2.51%)
 
எச் யூ எல்  (-2.86%)

 

காலை 10.20 மணி நிலவரம் 

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று(21.07.2015) காலை  10.20 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  91.97     புள்ளிகள் அதிகரித்து  28,512.09       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.     தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 29.15    புள்ளிகள் அதிகரித்து  8,632.60        என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது           

 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.34%  குறைந்து    24,950.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.40 %  குறைந்து    34,010.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.25 %  குறைந்து 3,224.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.09%  அதிகரித்து   63.72 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
இன்போசிஸ் ( 10.24 %)
பார்தி ஏர்டெல்   ( 4.13%)
எச் சி எல் டெக்    (3.54% )
விப்ரோ    (2.84%)
டெக் மஹிந்திரா (2.50 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
சன் பார்மா (-12.19% )
லுபின்  ( -2.19%)
வேதாந்தா    (-2.09%)
அல்ட்ரா டெக்  சிமென்ட்    ( -2.00%)
எச் யூ எல்  (-1.76%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ