Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

 

மதியம் 12.00 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(22.07.2015) மதியம்   12. 00 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  271.12    புள்ளிகள் அதிகரித்து  28,453.26     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  

   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 80.65     புள்ளிகள் அதிகரித்து  8,610.10          என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது                  
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.79%  குறைந்து    24,700.00    ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.55 %  குறைந்து    33,835.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.71 %  குறைந்து 3,212.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.18%  குறைந்து    63.54 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஜீ என்டர்டெயின் ( 3.31%)
ரிலையன்ஸ்    ( 2.84%)
எச் யூ எல்    (2.66% )
பஜாஜ் ஆட்டோ    (2.56%)
பிபிசிஎல்(2.39 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
வேதாந்தா  (-2.75% )
லுபின் ( -2.41%)
கெய்ர்ன் இந்தியா  (-1.51%)
ஐடியா செல்லுலார்   ( -2.17%)
பார்தி ஏர்டெல்  (-1.17%)

காலை 10.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(22.07.2015) காலை  10.30 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  125.16    புள்ளிகள் அதிகரித்து  28,307.30    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 34.30     புள்ளிகள் அதிகரித்து  8,563.75          என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது                

 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.86%  குறைந்து    24,684.00   ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.50 %  குறைந்து    33,853.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.74 %  குறைந்து 3,211.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.18%  குறைந்து    63.54 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஜீ என்டர்டெயின் ( 2.75%)
சிப்லா   ( 2.19%)
பஜாஜ் ஆட்டோ    (2.16% )
சன் பார்மா    (1.95%)
எச் யூ எல் (1.87 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
வேதாந்தா  (-2.90% )
கெய்ர்ன் இந்தியா    ( -1.81%)
இன்போசிஸ்  (-0.94%)
ஐடியா செல்லுலார்   ( -0.80%)
டாடா ஸ்டீல்   (-0.80%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ