Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(23.07 .2015) காலையில்   இறக்கத்துடன்   ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  134.09   புள்ளிகள்  குறைந்து   28,370.84  என்ற நிலையில் வர்த்தகமானது.      
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 43.70     புள்ளிகள் குறைந்து   8,589.80   என்ற நிலையில் வர்த்தகமானது                
 
சென்செக்ஸில் 1533  பங்குகள் ஏற்றத்திலும்,1311  பங்குகள் இறக்கத்திலும்,164   பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 720  பங்குகள் ஏற்றத்திலும், 705  பங்குகள் இறக்கத்திலும்,57 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வாகன உற்பத்தி  நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெய்ர்ன் இந்தியா  (6.44%)
டாடா மோட்டர்ஸ் (3.03%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்   (1.71%)
எம் & எம் (1.24%)
மாருதி சுசூகி   (1.02%)
 
விலை குறைந்த பங்குகள்
 
லுபின்  (- 5.25%)
பஜாஜ் ஆட்டோ   (-4.96%)
டாடா ஸ்டீல்  (-3.74%)
ஜி என்டர்டெயின்  (-2.95%)
 டெக் மஹிந்திரா   (-1.98 %)
 
மதியம் 2.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (23.07..2015) மதியம்  2.30  மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  77.69    புள்ளிகள் குறைந்து    28,427.24    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   
  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 24.50   புள்ளிகள் குறைத்து   8,609.00   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது            
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.86   %  அதிகரித்து   24,889.00   ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.93  %  அதிகரித்து     34,272.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  1.03  %  குறைந்து     3,164.00    ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.21%  அதிகரித்து     63.71 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெய்ர்ன் இந்தியா (6.62% )
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்    ( 1.86%)
டாடா மோட்டார்ஸ்    (2.91%)
எம் & எம்   ( 1.49%)
பிஎன்பி ( 1.44%)
 
விலை குறைந்த பங்குகள்
 
லுபின்   (-4.55%)
பஜாஜ் ஆட்டோ  (-4.54%)
டாடா ஸ்டீல்    ( -3.50%)
ஜீ என்டர்டெயின்    (-2.19%)
ஹெச் யூ எல்   (-1.85%)
 
மதியம் 12.30 மணி நிலவரம் 
 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (23.07..2015) மதியம்  12.30  மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  52.11   புள்ளிகள் குறைந்து    28,452.82     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.      
  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 18.75    புள்ளிகள் குறைத்து   8,614.75  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது         -    
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.34   %  அதிகரித்து   24,760.00   ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.25  %  அதிகரித்து     34,040.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  1.19  %  குறைந்து     3,159.00    ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.24%  குறைந்து    63.73 ரூபாயாக உள்ளது
 
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெய்ர்ன் இந்தியா (6.92% )
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்    ( 2.13%)
டாடா மோட்டார்ஸ்    (2.68%)
எம் & எம்   ( 1.63%)
மாருதி சுசூகி ( 1.03%)
 
விலை குறைந்த பங்குகள்
 
பஜாஜ் ஆட்டோ   (-4.04%)
டாடா ஸ்டீல்  (-3.14%)
எச் யூ எல்    ( -1.68%)
ஜீ என்டர்டெயின்    (-1.65%)

 

கிரேசிம்   (-1.53%)

 

காலை 10.20 மணி நிலவரம் 

 

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று (23.07..2015) காலை  10.20 மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  1.69  புள்ளிகள் குறைந்து    28,503.24  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  

 
  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 2.25     புள்ளிகள் குறைத்து   8631.25  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது          
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.56   %  அதிகரித்து   24,815.00    ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.59  %  அதிகரித்து     34,156.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  1.00  %  குறைந்து    3,165.00    ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.25%  குறைந்து   63.74 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெய்ர்ன் இந்தியா (6.92% )
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்    ( 2.49%)
பிபிசிஎல்   (1.17%)
மாருதி சுசூகி  ( 0.90%)
கோல் இந்தியா ( 0.81%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா ஸ்டீல்  (-3.00%)
எச் யூ எல்  (-2.13%)
ஜீ என்டர்டெயின்   ( -1.62%)
அம்புஜா சிமென்ட்ஸ்    (-1.36%)
ஒ என் ஜி சி  (-1.21%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ