Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு!

 22 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று(23.07.2015)  ரூ.136 அதிகரித்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 19,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,375-க்கு விற்பனையாகிறது. இதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 380 அதிகரித்து  ரூ.34,205-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.36.60 ஆக உள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP