Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்கு முதலீட்டில் எப்படி லாபத்தை புக் செய்வது? - சந்தேகங்களை #AskNV-க்கு ட்விட் செய்யுங்கள்!

வருகிற புதன்கிழமை (29.7.15) அன்று பங்கு முதலீட்டில் லாபத்தை புக் செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்க இருக்கிறார், பங்குச் சந்தை நிபுணர் எஸ்.லெட்சுமனராமன் (ஆர்எம்ஆர் ஷேர்ஸ், சென்னை).

உங்களின் சந்தேகங்களை டிவிட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வி #AskNV என ட்விட் செய்து பதில் பெறுங்கள். இன்றிலிருந்தே நீங்கள் ட்விட் செய்ய ஆரம்பிக்கலாம். நாணயம் விகடன் ஃபேஸ்புக் பக்கத்திலும் உங்களின் கேள்விகளை பதிவு செய்யலாம்.



விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP