Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லட்சுமி விலாஸ் வங்கியின் நிகர லாபம் 43 % உயர்வு

 லட்சுமி விலாஸ் வங்கியின் நிகர லாபம் அதிகரித்து உள்ளது. 2015-16 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் நிகர லாபம் 42.98 சதவிகிதம் அதிகரித்து ரூ.40.25 கோடியாக உயர்ந்துள்ளது . முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் ரூ. 28.15 கோடியாக இருந்தது. 


இந்த வங்கியின் ஒட்டுமொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. 2014-15 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் ரூ. 585.36 கோடியாக இருந்த ஒட்டு மொத்த வருமானம் 18.39 சதவிகிதம் அதிகரித்து ரூ. 693.05 கோடியாக உயர்ந்துள்ளது 


நிகர லாபம் அதிகரித்து இருப்பதால் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்கின் விலை தற்போதைய நிலையில் 0.05 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close