Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(27.07 .2015) காலையில்   இறக்கத்துடன்   ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  550.93   புள்ளிகள்  குறைந்து   27,561.38 என்ற நிலையில் வர்த்தகமானது.        
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 160.55   புள்ளிகள் குறைந்து   8,361.00   என்ற நிலையில் வர்த்தகமானது              
 
சென்செக்ஸில் 1068  பங்குகள் ஏற்றத்திலும்,1757 பங்குகள் இறக்கத்திலும்,141  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 398  பங்குகள் ஏற்றத்திலும், 1040 பங்குகள் இறக்கத்திலும்,53 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வாகன உற்பத்தி  நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா  (1.66%)
ஜீ என்டர்டெயின் (0.50%)
ஏசியன் பெயின்ட்ஸ்    (0.49%)
பஜாஜ் ஆட்டோ  (0.47%)
கிரேசிம்   (0.24%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா ஸ்டீல்   (- 5.40%)
ஹீரோ மோட்டோகார்ப்   (-4.94%)
ஹின்டால்கோ  (-4.53%)
ஆக்ஸிஸ் பேங்க்  (-4.25%)
ஓஎன்ஜிசி (-4.01%)
 
மதியம் 2.40 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (27.07..2015) மதியம்  2.40 மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  481.72  புள்ளிகள் குறைந்து    27,630.59   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.    
   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 142.70     புள்ளிகள் குறைத்து   8,378.85   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது            
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.96%  அதிகரித்து    24,969.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 1.00  %  அதிகரித்து    34,038.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.06%  குறைந்து    3,096.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.18%  அதிகரித்து   64.15ரூபாயாக உள்ளது
 
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஏசியன் பெயின்ட்ஸ் (1.02% )
டெக் மஹிந்திரா     ( 0.84%)
ஜீ என்டர்டெயின்   (0.75%)
பஜாஜ் ஆட்டோ  ( 0.71%)
சிப்லா  ( 0.50%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா ஸ்டீல்    (-4.92%)
ஹின்டால்கோ   (-4.53%)
ஹீரோ மோட்டோகார்ப்( -4.36%)
ஆக்ஸிஸ் பேங்க்    (-3.81%)
 ஐடியா செல்லுலார் (-3.55%)
 
 
மதியம் 1.00 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (27.07..2015) மதியம்  1.00 மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  436.82 புள்ளிகள் குறைந்து    27,675.49   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.     
   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 125.40      புள்ளிகள் குறைத்து   8,396.15  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது           
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.99%  அதிகரித்து    24,975.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.78  %  அதிகரித்து    33,965.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.13 %  குறைந்து     3,094.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.07%  அதிகரித்து   63.08 ரூபாயாக உள்ளது
 
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா (1.61% )
பஜாஜ் ஆட்டோ    ( 0.75%)
ஏசியன் பெயின்ட்ஸ்    (0.73%)
ஜி என்டர்டெயின்  ( 0.43%)
சிப்லா  ( 0.32%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா ஸ்டீல்    (-4.68%)
ஹின்டால்கோ   (-4.02%)
டாடா மோட்டார்ஸ் ( -3.63%)
பார்தி ஏர்டெல்    (-3.50%)

 

ஐடியா செல்லுலார் (-3.47%)

 

 

10.30 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தையில் இன்று (27-07-2015 திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் சந்தை இறக்கத்துடனேயே வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 292.05 புள்ளிகள் குறைந்து 27820.26 என்கிற புள்ளியில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிப்ஃடி 87.80 புள்ளிகள் குறைந்து 8433.75 என்கிற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 132 ருபாய் அதிகரித்து 24,863 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 3083 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.06 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
இந்திய சந்தைகளில் தற்போது  வங்கி, கேப்பிட்டல் கூட்ஸ், ஆட்டோமொபைல் போன்ற துறைகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
ஜி என்டர்டெயின்மென்ட் 2.24%
டெக் மஹிந்திரா 1.75%
சிப்லா 0.91%
பாஸ்ச் 0.51%
என் டி பி சி 0.33%

இறக்கப் பங்குகள்
டாடா மோட்டார்ஸ் -3.01%
கெய்ர்ன் இந்தியா -2.95%
லார்சன் -2.85%
டாடா ஸ்டீல் -2.72%
ஹெச் சி எல் டெக் -2.63%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ