Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ. 55 குறைவு!

22 காரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 56 குறைந்து ஒரு சவரன் ரூ. 18,960க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம்  ரூ. 2370 ஆக  உள்ளது. 24 காரட் 10 தங்கத்தின் விலை ரூ. 25350 ஆக உள்ளது. 

 
ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ. 155 குறைந்து ரூ. 33705 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 36.10 ஆக உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ