Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இசிஎஸ் தவறினால் அபாரதம் உண்டா?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இசிஎஸ் தேதியில், வங்கிக் கணக்கில் பணமில்லை என்றால் எனக்கு அபராதம் விதிக்கப்படுமா?

கே.குமார், கோவை.
த.ராஜன் , இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ், சென்னை.
‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இசிஎஸ் தேதியில் பணமில்லை என்றால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அபராதம் ஏதும் விதிக்காது. தொடர்ந்து இசிஎஸ் தேதியில் பணமில்லை என்றால் உங்கள் எஸ்ஐபி முதலீட்டை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரத்து செய்யும். இப்படி ரத்து செய்வதற்கும் எவ்வித அபராதமும் கிடையாது. ஆனால், உங்கள் வங்கி ஒவ்வொரு இசிஎஸ் நிராகரிப்புக்கும் அபராதம் விதிக்கும். அபராத தொகை அந்தந்த வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும்.’’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ