Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றம் தரும் ஏற்றுமதி... கட்டண பயிற்சி வகுப்பு!

 அன்பார்ந்த வாசகர்களே!

நம் நாட்டில் ஏற்றுமதி தொழிலுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் இன்றைய நிலையில், ஏற்றுமதி தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.இந்த ஆர்வம் தமிழக மக்களிடம் அதிகமாகப் பார்க்க முடிகிறது. ஆனால் ஏற்றுமதி தொழிலை எப்படி தொடங்குவது, யாரை அணுகுவது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாமலே இருக்கிறது.

இனி இந்த கவலைகளுக்கு இடமே இல்லை. காரணம், ஏற்றுமதி தொழில் தொடங்குவது குறித்த பல்வேறு விஷயங்களை நாணயம் விகடன் சொல்லித்தர ஆயத்தமாகிவிட்டது. ஏற்றுமதி தொழில் வாய்ப்புகள் குறித்து நாணயம் விகடன் நடத்த இருக்கும் கட்டண பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா?

www.vikatan.com/special/nanayam-export-training/index.php

ஆம் எனில், மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களின் முழுமையான விவரங்களை பதிவு செய்யுங்கள். உங்கள் ஊரில் அல்லது உங்கள் ஊருக்கு அருகில் உள்ள நகரத்தில் பயிற்சி வகுப்பு நடக்கும்முன் உங்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பப்படும்.

பயிற்றுவிக்கும் விஷயங்கள்:

  • ஏற்றுமதி தொழில் தொடங்க என்ன செய்ய வேண்டும்?

  • IEC எண் பெறுவது எப்படி?

  • எந்த பொருட்களுக்கு யாரிடம் உரிமம் பெறுவது?

  • வரிகள் மற்றும் இதர விஷயங்கள்?

  • ஏற்றுமதி நாடுகளை எப்படி தேர்வு செய்வது?

  • ஏற்றுமதிக்கான பொருட்களை எப்படி தேர்வு செய்வது?

  • ஏற்றுமதியில் டாக்குமென்டேஷன்..!

  • ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள்.

  • பொருட்களை ஏற்றுமதி  செய்வதற்கு முன் கவனிக்க  வேண்டிய விஷயங்கள்.

  • இன்ஷூரன்ஸ் மற்றும் இன்ஷ்பெக்ஸன்  நடைமுறைகள்.

  • ஏற்றுமதியில் பாதுகாப்பான பண பரிவர்த்தனை நடைமுறைகள்.

  • ஏற்றுமதி பாலிசி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள்.

  • மேலும் பல....


 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ