Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(28.07 .2015) காலையில்   ஏற்றத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  102.15   புள்ளிகள்  குறைந்து   27,459.23  என்ற நிலையில் வர்த்தகமானது.         
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  24.00     புள்ளிகள் குறைந்து   8,337.00    என்ற நிலையில் வர்த்தகமானது                   
 
சென்செக்ஸில் 1362  பங்குகள் ஏற்றத்திலும்,1390 பங்குகள் இறக்கத்திலும்,160   பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 647  பங்குகள் ஏற்றத்திலும், 764  பங்குகள் இறக்கத்திலும்,71 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஹெல்த்கேர்  நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பிஎன்பி  (4.96%)
பிஹெச்இஎல்(2.54%)
என்டிபிசி   (2.12%)
கோட்டாக் மஹிந்திரா  (2.01%)
யெஸ் பேங்க்  (1.23%)
 
விலை குறைந்த பங்குகள்
 
என் எம் டி சி   (- 4.88%)
ஹீரோ மோட்டோகார்ப்  (-2.82%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்   (-2.74%)
ஹெச்டிஎஃப்சி  (-2.37%)

 

 ஏசியன் பெயின்ட்ஸ்  (-2.11 %)

மதியம் 2.40 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (28.07..2015) மதியம்  2.40 மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  51.72 புள்ளிகள் குறைந்து    27,509.66   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.     
   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  10.70    புள்ளிகள் குறைத்து   8,350.30    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது              
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.46 %  குறைந்து    24,784.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.59  %  குறைந்து     33,731.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  1.75%  குறைந்து     3,025.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.33%  குறைந்து   63.95 ரூபாயாக உள்ளது
  
விலை அதிகரித்த பங்குகள்
 
பிஎன்பி(4.77% )
பிஹெச் இஎல்     ( 2.41%)
என்டிபிசி  (2.01%)
கோட்டாக் மஹிந்திரா   ( 1.82%)
ஆக்ஸிஸ் பேங்க்   ( 1.15%)
 
விலை குறைந்த பங்குகள்
 
என் எம் டி சி    (-4.84%)
ஹீரோ மோட்டோகார்ப்  (-2.88%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் ( -2.17%)
ஹெச் டி எஃப் சி    (-2.02%)

 

பார்தி ஏர்டெல்  (-1.88%)

மதியம் 12.30 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(28.07.2015) மதியம்  12.30  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  2.61   புள்ளிகள் அதிகரித்து  27,563.99       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.     
  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8.45     புள்ளிகள் அதிகரித்து   8,369.45         என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது               
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.36%  குறைந்து    24,809.00   ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.43 %  குறைந்து    33,785.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.36%  குறைந்து 3,037.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.19%  குறைந்து  64.04 ரூபாயாக உள்ளது
 
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பிஎன்பி ( 4.74%)
பேங்க் ஆஃப் பரோடா   ( 2.10%)
பிஹெச் இ எல்     (1.73% )
கோட்டாக் மஹிந்திரா     (1.67%)
ஜீ என்டர்டெயின் (1.56%)
 
விலை குறைந்த பங்குகள்
 
என் எம் டி சி  (-4.29% )
டாடா மோட்டார்ஸ் ( -2.32%)
ஹீரோமோட்டோகார்ப்     (-1.96%)
ஐசிஐசிஐ பேங்க்  ( -1.58%)

 

கெய்ர்ன் இந்தியா  (-1.48%)

காலை 10.30 மணி நிலவரம் 

 

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று(28.07.2015) காலை  10.30 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  91.44  புள்ளிகள் அதிகரித்து  27,652.82      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 26.45     புள்ளிகள் அதிகரித்து   8,387.45       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது             

 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.34%  குறைந்து    24,814.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.33 %  குறைந்து    33,818.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.01%  குறைந்து 3,048.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.18%  குறைந்து  64.04 ரூபாயாக உள்ளது
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பிஹெச் இஎல்  ( 2.22%)
எம் &எம்  ( 1.60%)
கோட்டாக் மஹிந்திரா     (1.50% )
ஜி என்டர்டெயின்    (1.48%)
லார்சன்   (1.47 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
என் எம் டி சி  (-3.48% )
டாடா மோட்டார்ஸ் ( -2.25%)
கெய்ர்ன் இந்தியா     (-1.27%)
பிஎன்பி  ( -1.26%)
ஏசியன் பெயின்ட்ஸ்   (-1.15%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ