Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஏற்றம் தரும் ஏற்றுமதி' கட்டண பயிற்சி வகுப்பு!

அன்பார்ந்த வாசகர்களே!

நாணயம்விகடன் மற்றும் FIEO இணைந்து நடத்தும் இரண்டு நாள் 'ஏற்றம் தரும் ஏற்றுமதி' கட்டண பயிற்சி வகுப்பு வரும் செப்டம்பர் மாதம் 05 மற்றும் 06-ம் தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்தக் கட்டண பயிற்சி வகுப்பில் ஏற்றுமதி தொழில் ஆரம்பிப்பது எப்படி, உண்மையான இறக்குமதியாளர்களை இனம் கண்டுகொள்வது எப்படி, நாடுகள் மற்றும் பொருட்களை எதன் அடிப்படையில் தேர்வு செய்வது, ஏற்றுமதிக்கான இன்ஷூரன்ஸ் போன்ற ஏற்றுமதி குறித்த முழுமையான பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.

ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் 75 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். இந்த பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூ.6,000/- மட்டுமே. சிறப்புச் சலுகையாக ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் பணம் செலுத்துவோருக்கு கட்டணம் 5,000 ரூபாய் மட்டுமே.

bit.ly/1VRdBXj

மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள‌ விவரங்களை பூர்த்தி செய்து, பணத்தை செலுத்தி பதிவு செய்துகொள்ளவும், பயிற்சி வகுப்பு நடக்கும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பிறகு தெரிவிக்கப்படும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ