Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலீட்டு விழிப்புணர்வுக் கூட்டம் - கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரில்

முதலீட்டு விழிப்புணர்வுக் கூட்டம் - கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரில்

நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் "மியூச்சுவல் ஃபண்ட் செல்வத்தைப் பெருக்கும் முதலீடு " என்கிற தலைப்பில் முதலீட்டு விழிப்புணர்வுக் கூட்டம்யஆகஸ்ட் 08 2015 சனிக்கிழமை அன்று குவாலிட்டி இன் விஹா செக்கர்ஸ் ஹால் என்னுமிடத்தில், கும்பகோணத்தில் மாலை 5.30 முதல் 8.30 வரை நடைபெற இருக்கிறது.  

 

ஆகஸ்ட் 09 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ஹோட்டல் ஞானம், சரபோஜி ஹாலில், தஞ்சாவூரிலும் நடைபெற இருக்கிறது.  வாசகர்கள்   மற்றும்  முதலீட்டாளர்கள்அனைவருக்கும் அனுமதி இலவசம். அனைவரும் வருக... மியூச்சுவல் ஃபண்டின் பலன் அறிக.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close