Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறு முதலீட்டாளர்களைக் கவரும் பென்னி ஸ்டாக்குகள்

பங்குச் சந்தைகளில் பத்து ரூபாய் மற்றும் அதற்கும் குறைவாக விற்பனையாகும் பங்குகளை 'பென்னி ஸ்டாக்குகள் (பைசா  பங்குகள்)' என்று சொல்லலாம். 
 
தற்போது பங்குச் சந்தையில் விற்பனையாகும் பைசா  பங்குகள் மொத்தம் 2,950. இவற்றில் 40% சதவிகித பங்குகள் ரூ.2க்கும் குறைவாக விற்பனையாகின்றன. 25% சதவிகித பங்குகள் ரூ.2-4 வரை விற்பனையாகின்றன.
 
கடந்த ஐந்து வருடங்களாக விற்பனையே ஆகாத பைசா பங்குகளும்  உள்ளன. விலை குறைவு என்பதால் மட்டும் பங்குகளை வாங்காமல் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் லாப வளர்ச்சியைப் பார்த்து வாங்கினால் பைசா பங்குகளிலும் லாபம் பார்க்கலாம்.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ