Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாண்டுகளில் எல்ஐசி ரூ. 10,35,424.86 கோடி முதலீடு!


இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்ஐசி  10,35,424.86  கோடி ரூபாயை  மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடன் பத்திரங்களில் (பாண்டுகள்)  முதலீடு செய்யதுள்ளது. இது 2015 மார்ச் மாதம் நிலவரம். 
எல்ஐசியின் சேர்மன் எஸ்.கே ராய்,  ''2015-16 நிதியாண்டுக்குள் பாண்டுகளில் மொத்தமாக ரூ. 3.75 டிரில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளளோம்." என்றார். 

விதிமுறைகளின் படி 50 சதவிகித முதலீடுகளை அரசு பத்திரங்களில் வைத்திருக்க வேண்டும். ஆனால் எல் ஐசி 66 சதவிகித முதலீட்டை அரசு பத்திரங்களில் வைத்துள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ