Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(04.08 .2015) காலையில்   இறக்கத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  115.13   புள்ளிகள்  குறைந்து   28,071.93 என்ற நிலையில் வர்த்தகமானது.          
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  26.15     புள்ளிகள் குறைந்து   8,516.90   என்ற நிலையில் வர்த்தகமானது                 
 
சென்செக்ஸில் 1619  பங்குகள் ஏற்றத்திலும்,1275 பங்குகள் இறக்கத்திலும்,159   பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 780 பங்குகள் ஏற்றத்திலும், 645  பங்குகள் இறக்கத்திலும்,59 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கி மற்றும் வாகன உற்பத்தி   நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா   (3.52%)
டாடா ஸ்டீல் (3.37%)
ஹின்டால்கோ  (3.36%)
பேங்க் ஆஃப் பரோடா   (3.35%)
ஏசியன் பெயின்ட்ஸ்  (3.21%)
 
விலை குறைந்த பங்குகள்
 
 ஐடியா செல்லுலார்  (-3.92%)
கெய்ர்ன் இந்தியா   (- 3.06%)
ஹீரோ மோட்டோகார்ப்  (-2.72%)
ஒ என் ஜி சி    (-2.67%)
கெயில்  (-2.61%)
 
 
 ஏசியன் பெயின்ட்ஸ்  (-2.11 %)
 
மதியம் 2.40 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (04.08..2015) மதியம்   2.40 மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  113.50    புள்ளிகள் குறைந்து    28,073.56 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.         
    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 25.25     புள்ளிகள் குறைத்து   8,517.80   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது            
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.38 %  குறைந்து    24,667.00    ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.16%  குறைந்து    33,444.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.41 %  அதிகரித்து    2,930.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.26%  குறைந்து   63.87 ரூபாயாக உள்ளது
 
 விலை அதிகரித்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா   ( 4.18%)
ஏசியன் பெயின்ட்ஸ் (3.20%)
பிபிசிஎல்  ( 2.53%)
ஹின்டால்கோ ( 1.27%)
பேங்க் ஆஃப் பரோடா( 2.16% )
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் (-3.45%)
கெய்ர்ன் இந்தியா  (-3.03%)
கெயில் ( -2.50%)
ஒஎன்ஜிசி   (-2.85%)

 

இண்டஸ்இந்த் பேங்க் (-2.09%)

 

மதியம் 12.45 மணி நிலவரம் 

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று (04.08..2015) மதியம்   12.45 மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  319.95   புள்ளிகள் குறைந்து    27,867.11 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.        

    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 86.50      புள்ளிகள் குறைத்து   8,456.55   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது        
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.56 %  குறைந்து    24,623.00   ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.09 %  குறைந்து    33,468.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.41 %  அதிகரித்து    2,930.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.24%  குறைந்து   63.88 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஏசியன் பெயின்ட்ஸ்   ( 2.05%)
டெக் மஹிந்திரா  (2.93%)
பிபிசிஎல்  ( 1.80%)
ஹின்டால்கோ ( 1.14%)
கோல் இந்தியா ( 0.83 % )
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் (-4.57%)
கெய்ர்ன் இந்தியா  (-3.35%)
கெயில் ( -2.88%)
ஒஎன்ஜிசி   (-2.36%)
இண்டஸ்இந்த் பேங்க் (-3.27%)

 

காலை 10.20  மணி நிலவரம்

 

     இந்திய பங்குச் சந்தைகள் இன்று (04.08..2015) காலை  10.20 மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  124.60  புள்ளிகள் குறைந்து    28,062.46  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 29.60       புள்ளிகள் குறைத்து   8,513.45     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது           
 
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.65 %  குறைந்து    24,600.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.35 %  குறைந்து    33,383.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.17 %  அதிகரித்து    2,923.00    ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.09%  குறைந்து   63.98 ரூபாயாக உள்ளது
 
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹிரோ மோட்டோகார்ப் (2.19% )
ஏசியன் பெயின்ட்ஸ்   ( 2.10%)
டெக் மஹிந்திரா  (2.02%)
பிபிசிஎல்  ( 1.84%)
டாடா ஸ்டீல் ( 1.33%)
 
விலை குறைந்த பங்குகள்
 
கெயில் (-2.43%)
கெய்ர்ன் இந்தியா  (-2.19%)
ஒஎன் ஜிசி( -1.96%)
இன்போசிஸ்  (-1.48%)
இண்டஸ்இந்த் பேங்க் (-1.47%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ