Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சரவனுக்கு ரூ. 88 குறைவு!

 22 காரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 88 குறைந்து, ஒரு சவரன் ரூ. 18848க்கு விற்பனையாகிறது.  ஒரு கிராம் ரூ. 2356க்கு விற்பனையாகிறது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 25060 ஆக உள்ளது. 

ஒரு கிலோ வெஃப்ள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ.465 குறைந்து ஒரு கிலோ ரூ. 33465க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 35.80 ஆக உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ