Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(05.08. 2015) காலையில்  ஏற்றத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது.   மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 151.15     புள்ளிகள் அதிகரித்து .     28,223.08            என்ற நிலையில் வர்த்தகமானது.     தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 51.05    புள்ளிகள் அதிகரித்து 8,567.95  என்ற நிலையில் வர்த்தகமானது             
 
  சென்செக்ஸில் 1803  பங்குகள் ஏற்றத்திலும், 1156  பங்குகள் இறக்கத்திலும்,141  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 942  பங்குகள் ஏற்றத்திலும், 508  பங்குகள் இறக்கத்திலும்,46 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மென்பொருள்  நிறுவனங்களின்  பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
 ஜீ என்டர்டெயின் ( 2.80%)
விப்ரோ  ( 2.77%)
இன்போசிஸ்    (2.75%)
பஜாஜ் ஆட்டோ (2.58%)
லுபின் (2.43%)
 
விலை குறைந்த பங்குகள்
 
யெஸ் பேங்க்  (-1.31%)
டாடா மோட்டர்ஸ் (-1.14%)
எஸ்பிஐ  (-1.11%)
கோல் இந்தியா (-1.11%)
பேங்க் ஆஃப் பரோடா   (-1.07%)
 
மதியம் 2.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(05.08.2015) மதியம்  2.30  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  149.87  புள்ளிகள் அதிகரித்து  28,221.80       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.      
   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 46.65       புள்ளிகள் அதிகரித்து  8,563.55                     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது             
 
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.26%  குறைந்து    24,718.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.24%  குறைந்து     33,400.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.27 %  அதிகரித்து 2,943.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.10%  அதிகரித்து     63.81 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஜீ என்டர்டெயின்   ( 2.73%)
டாடா ஸ்டீல் ( 2.58%)
பஜாஜ் ஆட்டோ (2.52% )
விப்ரோ  (2.46%)
இன்போசிஸ் (2.56%)
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐசிஐசிஐ பேங்க் (-1.34% )
யெஸ் பேங்க்( -1.21%)
பேங்க் ஆஃப் பரோடா   (-1.96%)
கோல் இந்தியா  ( -1.12%)

 

எஸ் பி ஐ    (-0.71%)

 

மதியம் 1.00 மணி நிலவரம் 

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று(05.08.2015) மதியம்  1.00  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  210.76    புள்ளிகள் அதிகரித்து  28,282.69        என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 64.10         புள்ளிகள் அதிகரித்து  8,581.00                   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது              

 
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.17%  குறைந்து    24,740.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.20 %  குறைந்து     33,413.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.92 %  அதிகரித்து 2,962.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.11%  அதிகரித்து     63.82  ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா ஸ்டீல்   ( 3.96%)
பஜாஜ் ஆட்டோ ( 2.58%)
அல்ட்ரா டெக் சிமென்ட் (2.54% )
கெய்ர்ன் இந்தியா   (2.20%)
இன்போசிஸ் (2.57%)
 
விலை குறைந்த பங்குகள்
 
ஏசியன் பெயின்ட்ஸ் (-1.86% )
யெஸ் பேங்க்( -1.04%)
பேங்க் ஆஃப் பரோடா   (-0.73%)
கோட்டக் மஹிந்திரா  ( -0.54%)
எஸ் பி ஐ    (-0.42%)

காலை 10.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(05.08.2015) காலை 10.30  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  211.99  புள்ளிகள் அதிகரித்து  28,283.92       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.      தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 59.60        புள்ளிகள் அதிகரித்து  8,576.50                  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது               

 
 
 
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.12%  குறைந்து    24,753.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.11%  குறைந்து     33,445.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.58 %  அதிகரித்து 2,952.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.16%  அதிகரித்து     64.85 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா ஸ்டீல்   ( 4.41%)
பஜாஜ் ஆட்டோ ( 2.71%)
ஜீ என்டர்டெயின் (2.17% )
பார்தி ஏர்டெல்    (2.01%)
இன்போசிஸ் (2.01%)
 
விலை குறைந்த பங்குகள்
 
ஏசியன் பெயின்ட்ஸ் (-1.41% )
பேங்க் ஆஃப் பரோடா ( -0.84%)
கோட்டக் மஹிந்திரா   (-0.59%)
யெஸ் பேங்க்   ( -0.51%)
கெயில்    (-0.45%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP