Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(06.08. 2015) காலையில்  ஏற்றத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது.   மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 75.05    புள்ளிகள் அதிகரித்து .     28,298.13         என்ற நிலையில் வர்த்தகமானது.   
  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 20.70    புள்ளிகள் அதிகரித்து 8,588.65   என்ற நிலையில் வர்த்தகமானது               
 
  சென்செக்ஸில் 1389  பங்குகள் ஏற்றத்திலும், 1536  பங்குகள் இறக்கத்திலும்,147  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 625  பங்குகள் ஏற்றத்திலும், 817 பங்குகள் இறக்கத்திலும்,55 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மென்பொருள்  நிறுவனங்களின்  பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
லார்சன்  ( 2.87%)
கோட்டக் மஹிந்திரா   ( 2.15%)
பிஎன்பி    (1.86%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்  (1.78%)
டாடா மோட்டர்ஸ் (1.78%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா   (-3.03%)
ஐடிசி  (-1.67%)
கோல் இந்தியா   (-1.62%)
கெய்ர்ன் இந்தியா  (-1.05%)
ரிலையன்ஸ்  (-0.89%)
 
 
மதியம் 2.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(06.08.2015) மதியம் 2.30  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  110.89   புள்ளிகள் அதிகரித்து  28,333.97      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.          
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 31.95    புள்ளிகள் அதிகரித்து  8,599.90       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது              
 
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.02%  குறைந்து     24,686.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.16 %  குறைந்து      33,424.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.38  %  குறைந்து  2,877.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.04%  அதிகரித்து     63.77 ரூபாயாக உள்ளது
  
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்    ( 2.49%)
ஏசிசி( 2.15%)
கோட்டக் மஹிந்திரா (2.31% )
லுபின்   (1.93%)
லார்சன்  (2.24%)
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடிசி(-1.48% )
டெக் மஹிந்திரா ( -2.84%)
கோல் இந்தியா (-1.54%)
ஏசியன் பெயின்ட்ஸ்( -0.74%)
விப்ரோ   (-0.66%)
 
மதியம் 1.00 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(06.08.2015) மதியம் 1.00  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  10.07  புள்ளிகள் அதிகரித்து  28233.15       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.      
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 3.45  புள்ளிகள் அதிகரித்து  8,571.40         என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது           
 
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.05 %  அதிகரித்து     24,703.00   ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.10 %  அதிகரித்து     33,514.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.38  %  குறைந்து  2,877.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.07%  அதிகரித்து     63.79 ரூபாயாக உள்ளது
  
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்    ( 2.46%)
ஏசிசி( 2.37%)
ஐடியா செல்லுலார் (2.50% )
லுபின்   (1.82%)
லார்சன்  (1.60%)
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடிசி(-2.06% )
டெக் மஹிந்திரா ( -2.25%)
கோல் இந்தியா (-1.48%)
ஜி என்டர்டெயின் ( -0.87%)

 

இன்போசிஸ்   (-0.72%)

 

காலை 10.15 மணி நிலவரம்

 

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று(06.08.2015) காலை 10.30  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  23.94  புள்ளிகள் அதிகரித்து  28,247.02       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.      

 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 4.50           புள்ளிகள் அதிகரித்து  8572.45                என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது             
 
 
 
 
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.11%  குறைந்து    24,663.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.06%  குறைந்து     33,460.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.14 %  அதிகரித்து 2,892.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02%  அதிகரித்து     63.76 ரூபாயாக உள்ளது
  
விலை அதிகரித்த பங்குகள்
 
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்    ( 2.92%)
லுபின்( 1.91%)
ஐடியா செல்லுலார் (1.48% )
பிபிசிஎல்   (1.44%)
சிப்லா  (1.33%)
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடிசி(-1.81% )
டெக் மஹிந்திரா ( -1.38%)
டாடா ஸ்டீல்  (-1.12%)
ஏசியன் பெயின்ட்ஸ் ( -1.01%)
விப்ரோ    (-0.80%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ