Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில் - இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேன்

நாணயம் விகடன் ட்விட்டரில் வருகிற புதன்கிழமை (ஆகஸ்ட் 12, 2015) அன்று இன்ஷூரன்ஸ் தொடர்பாக உள்ள சந்தேகங்களுக்கு மாலை 4 - 5 மணி வரை பதில் அளிக்கிறார் வீரேந்தர் குமார், இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மென், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம்.

உங்களின் சந்தேகங்களை டிவிட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வி #AskNV என ட்விட் செய்து பதில் பெறுங்கள். இன்றிலிருந்தே நீங்கள் ட்விட் செய்ய ஆரம்பிக்கலாம். நாணயம் விகடன் ஃபேஸ்புக் பக்கத்திலும் உங்களின் கேள்விகளை பதிவு செய்யலாம்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ