Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ. 40 குறைவு!

 22 காரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 40 குறைந்து ஒரு சவரன் ரூ. 18752க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2344க்கு விற்பனை ஆகிறது. 24 காரட் 10 தங்கத்தின் விலையானது ரூ. 24940 ஆக உள்ளது. 

 

ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ. 220 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 33630 ஆக உள்ளது.ஒரு கிராம் வெள்ளி ரூ. 36க்கு விற்பனையாகிறது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ