Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(10 .08 .2015) காலையில்   ஏற்றத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  134.67   புள்ளிகள்  குறைந்து   28,101.72  என்ற நிலையில் வர்த்தகமானது.     
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  39.00      புள்ளிகள் குறைந்து   8,525.60   என்ற நிலையில் வர்த்தகமானது                 
 
சென்செக்ஸில் 1424   பங்குகள் ஏற்றத்திலும்,1531 பங்குகள் இறக்கத்திலும்,151   பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 629 பங்குகள் ஏற்றத்திலும், 804  பங்குகள் இறக்கத்திலும்,64 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின.  வாகன உற்பத்தி   நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பி ஹெச் இ எல்  (2.37%)
ஹீரோ மோட்டோகார்ப் (1.58%)
மாருதி சுசூகி  (0.99%)
டிசிஎஸ்   (0.79%)
பஜாஜ் ஆட்டோ   (0.68%)
 
விலை குறைந்த பங்குகள்
 
ஒ என் ஜி சி  (-2.76%)
எம் & எம்   (- 2.20%)
டாடா மோட்டர்ஸ்  (-1.96%)
என்டிபிசி   (-1.87%)
ஐடியா செல்லுலார்   (-1.83%)
 
 
 ஏசியன் பெயின்ட்ஸ்  (-2.11 %)
 
 
 
 
மதியம் 2.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(10.08.2015) மதியம்  2.30  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  109.81  புள்ளிகள் அதிகரித்து   28,346.20   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 32.65          புள்ளிகள் அதிகரித்து  8,597.25    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது         
 
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.02%  அதிகரித்து   24,899.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.32%  அதிகரித்து     34,140.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.96 %  குறைந்து  2,797.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.07%  குறைந்து    63.77 ரூபாயாக உள்ளது
 
 
  
விலை அதிகரித்த பங்குகள்
 
பிஹெச் இஎல்  ( 2.56%)
ஹிரோ மோட்டோகார்ப்( 2.17%)
ஹெச் டி எஃப்சி(2.04% )
கோட்டக் மஹிந்திரா   (1.45%)
எஸ்பிஐ   (1.30%)
 
விலை குறைந்த பங்குகள்
 
ஒஎன் ஜிசி (-2.28% )
என் டி பிசி( -1.31%)
ஐடியா செல்லுலார்  (-1.38%)
சன் பார்மா  ( -0.99%)

 

எம் & எம்    (-1.87%)

 

 காலை 10.00 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(10.08.2015) காலை 10.30  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  134.47 புள்ளிகள் அதிகரித்து  28,370.86         என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   

 
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 43.30            புள்ளிகள் அதிகரித்து  8,607.90                  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது         
 
 
 
 
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.43%  அதிகரித்து   24,895.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.96%  அதிகரித்து      34,031.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.81 %  குறைந்து  2,824.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.05%  குறைந்து    63.78 ரூபாயாக உள்ளது
 
 
  
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹெச் டி எஃப் சி    ( 1.52%)
பிஎன்பி( 1.44%)
பிபிசிஎல்(1.44% )
ஹின்டால்கோ   (1.41%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்   (1.20%)
 
விலை குறைந்த பங்குகள்
 
ஒஎன் ஜிசி (-1.11% )
டாடா மோட்டர்ஸ்( -0.93%)
ஐடியா செல்லுலார்  (-0.90%)
சன் பார்மா  ( -0.68%)
எம் & எம்    (-0.66%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close