Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிரந்தர வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டு!

எனக்கு வயது 45 ஆகிறது. மாதம் 10,000 ரூபாயை எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், எனது ஓய்வுக்காலத்துக்குப் பிறகு நிரந்தரமாக வருமானம் கிடைக்கும்? 

அன்பு.
 
அ.முருகன், மண்டலத் தலைவர், ப்ளூசிப் கார்ப்பரேட் இன்வெஸ்ட்மென்ட் சென்டர் லிமிடெட்.
 
‘‘நான்கு டாப் டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்தால் 15 வருடங்கள் கழித்து நிரந்தரமான வருமானம் கிடைக்கும்.’’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ