Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிவிடெண்ட், குரோத் எது பெஸ்ட்!

 நான் ஈக்விட்டி ஃபண்டில் மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். முதலீட்டை ஓராண்டு (டிவிடெண்ட் ஆப்ஷன்), ஐந்தாண்டுகள் (குரோத் ஆப்ஷன்) கழித்து, திரும்பப் பெறும்போது ஏதாவது பிடித்தங்கள் இருக்குமா?

வெங்கட், கோவை.
எம்.எஸ்.ரவிக்குமார், நிதி ஆலோசகர்.
‘‘ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது டிவிடெண்ட் அல்லது குரோத் ஆப்ஷனில் நீங்கள் எதைத் தேர்வு செய்திருந்தாலும் பங்கு பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) பிடிக்கப்படும். அப்படி பிடிக்கப் படும் தொகையும் மிகச் சிறிய அளவாகத்தான் (0.125%) இருக்கும்.’’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ